Shanganesh's Blog

Just another WordPress.com weblog

இந்த வாசல் யாருக்கு சொந்தம்? November 6, 2009

Filed under: Uncategorized — shanganesh @ 1:15 pm

முன்பெல்லாம் கோலங்களில் தேவதைகளை தரிசித்திருக்கிறேன்

இன்றைய அடுக்ககங்களில் செருப்பு விடவே இடமில்லாதபோது

கோலங்கள் பசை தடவி ஒட்டப்பட்ட பிறகு

பகிர்ந்தளிக்கப்பட்ட அந்த அடுக்கக வாசல் யாருக்கு சொந்தம்?

 

Leave a comment